இங்கே.....!!!
துடித்து கொண்டிருக்கும் ....
என் இதயத்தில் உன்நினைவுகள் ....
பூத்து கொண்டிருக்கிறது ....!!!
அங்கே.....?
துடிப்பில்லாத உன் இதயத்தில் .....
நான் என்ன பாடுபடுவேனோ ...?
ஒருமுறை என்னை நினைத்துவிடு ....
உன்னிடம் இருந்து நான் ....
வெளியேறுவிடுகிறேன் ....!!!
நீபாதி நான்பாதி தான் காதல் .....
நீ வேறுபாதி நான் வேறு பாதியாய் .....
என்றாகிவிட்டது நம் காதலில் ....?
நீ இங்கே இருக்கிறாய்
நான் எங்கே...?
www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்
விருது : விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்
View user profile Send private message http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Topic already thanked
Reply with quote
Sticky Re: நீ இங்கே - நான் எங்கே ...?
Post by நண்பன் on Sat 3 Oct 2015 - 19:11
+
இங்கே.....!!!
துடித்து கொண்டிருக்கும் ....
என் இதயத்தில் உன்நினைவுகள் ....
பூத்து கொண்டிருக்கிறது .
அருமையாக சொன்னீர்கள்
ஒவ்வொரு நாடித்துடிப்பும்
அவள் நாமத்தையே உச்சரிக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக