இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!

இதயத்தால்
கவிதை எழுதினால் .....
இன்பக்கவிதை ....!!!

கண்ணீரால்
கவிதை எழுதினால் ..
சோகக்கவிதை ...!!!

ஒரு இதயம் துடிக்க ....
மறு இதயம் புரியாமல் இருக்க ....
கவிதை எழுதினால் ....
ஒருதலை காதல்கவிதை  ....!!!

கண்ணால் பேசி ....
சைகையால் உரையாடி ....
கவிதை எழுதினால் .....
காதல் அரும்புக்கவிதை ....!!!

இதயங்களால் பிரியாமல் ....
உறவுகளால் பிரிக்கப்பட்டால் ....
கல்லறை காதல் கவிதை ....!!!

காதல் செய் ....!!!
இன்றே செய் ....!!!
நன்றே செய் ....!!!

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 12:13

சிப்பிக்குள் முத்து அழகு ...
என் இதயத்தில் நீ அழகு ....!!!

சிறு மழைதுளி  ......
சிப்பிக்குள் முத்தாகும் ....
உன் கண்ணீர் துளியால்  ....
என் இதயத்துக்குள் ....
நீ முத்தாகி விட்டாய் ....!!!

ஆபரணத்துக்கு முத்து அழகு ....
என் கவிதைக்கு நீயே அழகு ....
கவிதையே என்றும் அழகு ....!!!

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Topic already thanked
Reply with quote
Sticky Re: காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
Post by சே.குமார் on Mon 28 Sep 2015 - 21:41

+
என் கவிதைக்கு நீயே அழகு...
கவிதையே என்றும் அழகு...

இங்க முரண்படுற மாதிரி தெரியலை...

அவ இருந்தாத்தான் கவிதை அழகுன்னு சொல்லிட்டு என் கவிதையே அழகுன்னு சொல்றது...?

கவிதை நல்லாயிருக்கு.

:|>: "நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும்...
நடப்பவை நல்லதாக அமையட்டும்... :|>:
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1391
மதிப்பீடுகள் : 618
சேர்ந்தது:- : 17/01/2015
பிறப்பிடம் : பரியன் வயல்
வசிப்பிடம்:- : தேவகோட்டை

View user profile Send private message
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Sep 2015 - 23:23

சே.குமார் wrote:
என் கவிதைக்கு நீயே அழகு...
கவிதையே என்றும் அழகு...

இங்க முரண்படுற மாதிரி தெரியலை...

அவ இருந்தாத்தான் கவிதை அழகுன்னு சொல்லிட்டு என் கவிதையே அழகுன்னு சொல்றது...?

கவிதை நல்லாயிருக்கு.
ஆம் சிலநேரம் அவளைவிட கவிதை அழக்காக இருக்க வாய்ப்பு இருகல்ல்வா ...
அதைபோல் நினைத்தேன்

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Sep 2015 - 13:15

காதல் வேறு ..
அன்புவேறு என்றான்
பழமைவாதி ...!!!

@

அன்போடு கலந்த
காதல் தான்
புனிதமானது என்றான்
புதுமை வாதி ...!!!

@

காதலரும்
நண்பராகலாம்
விட்டுக்கொடுப்பால்...!!!

@

நண்பர்கள்
காதலராகலாம்
புரிந்துணர்வால் ...!!!

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Delete this post
Sticky Re: காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Sep 2015 - 13:30

இதழ்கள் விரிந்தால்தான்
மலர் அழகு!

இறகுகள் விரிந்தால்தான்
தோகை அழகு!

முடிகள் பிரிந்து பரந்தால்தான்
கூந்தலுக்கு அழகு!

அன்பே ....
நானும் நீயும் சேர்ந்தால் தான்
காதல் அழகு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக