❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 2 டிசம்பர், 2013
காதலில் பூகம்பமும்
காதலில் பூகம்பமும் இருக்கும்
பூந்தோட்டமும் இருக்கும்
அவரவர் நடத்தையில்
சில வேளை முடாள்களோ...?
தொலைந்து போன என் இந்தப்பெரிய உடலை ..
உன் இதயத்தில் தேடுகிறேனே ..?
காதலர் சில வேளை முடாள்களோ...?
சித்திரவதையாகிறேன்...!!!
நான் உனக்கு எழுதுவது கவிதை
நீ ரசிக்கிறாய் நான் சித்திரவதையாகிறேன்...!!!
SMS க்கு சிறு கவிதை 02
ஏக்கத்தின் பாதையில்சென்றால் தான்...
காதலின் இருப்பிடத்தை அடையலாம் ...!!!
SMS க்கு சிறு கவிதை 01
காதல் உனக்கு பேச்சோடு போனது
எனக்கு மூச்சோடு இன்னும் இருக்கு ...!!!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)