இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஜூலை, 2021

கவிப்பேரரசு இனியவன்

 நானும் நீயும் 

பிரிந்துவிட்டோம் ....

நீ என்

நினைவுகளை மறந்து ....

நான் உன்

நினைவுகளை மறந்து .....

வாழவே முடியாது

காதல் 

பிரிவை... 

ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!!

+

 கவிப்பேரரசு இனியவன்


கவிஞர்

 


கவிஞர்


 

கவிஞர்

 


கவிஞர்

 


செவ்வாய், 27 ஜூலை, 2021

கவிப்பேரரசின் இனியவன்

 


இலக்கிய கவிப்பேரரசு இனியவன்


 

இலக்கிய கவிப்பேரரசு இனியவன்

 


கவிப்பேரரசு இனியவன்

 


இலக்கிய கவிப்பேரரசு

 


வியாழன், 22 ஜூலை, 2021

இலக்கியக் கவிப்பேரரசு - 02

 காதலில் பாத சுவடு  .....
எதிரும் புதிருமாக ....
காணப்படுவது ....
நம்மில் தான் ....!!!

உன்னை நினைக்கும் ...
போதேல்லாம் ...
என் எழுதுகருவி ....
தீப்பந்தமாகிறது .....!!!

உனக்காக ....
கல்லறையில் ....
காத்திருக்கிறேன் ....
என்றோ ஒரு நாள் ....
நீயும் அங்கு வருவாய் ....!!!
@
இலக்கியக் கவிப்பேரரசு
கஸல் காதல் கவிதை 02


 

 

இலக்கியக் கவிப்பேரரசின் காதல் கவிதை01

 உன்
இதயத்தை காட்டிலும்...
என் இதயத்தின்
எடை அதிகம் ...
உன் வலியையும்....
சுமப்பதால் .....!!!

காதல் ...
தோல்வியே இல்லை ....
நினைவுகளோடு ..
வாழ்பவனுக்கு .....!!!

நான்
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு .....!!!

^^^^^
இலக்கியக்  கவிப்பேரரசு
^^^^^
கஸல் காதல் கவிதைகள்


செவ்வாய், 20 ஜூலை, 2021

இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்

 ஒரு சோடி அணுக்கவிதை
💙💙💙

உன்
சிரிப்பில் கருகாமல்.....
நெருப்பில் கருகியிருக்கலாம்....
காயம் தான் இருந்திருக்கும்....
வலி காலத்தால் இறந்திருக்கும்....

💚💚💚

நீ
பிரிந்து விட்டாய்...
என்று பலமுறை....
சொல்லிவிட்டேன்....  
சொறனை....
கெட்ட என் இதயம்...
நீ
வருவாய்யென.....
கதவை திறந்துவைத்து...
காத்துக்கொண்டு இருக்கிறது......!

💙💙💙

இலக்கியக்  கவிப்பேரரசு
இனியவன்
இலங்கை யாழ்ப்பணம்