இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 ஜூலை, 2021

இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்

 ஒரு சோடி அணுக்கவிதை
💙💙💙

உன்
சிரிப்பில் கருகாமல்.....
நெருப்பில் கருகியிருக்கலாம்....
காயம் தான் இருந்திருக்கும்....
வலி காலத்தால் இறந்திருக்கும்....

💚💚💚

நீ
பிரிந்து விட்டாய்...
என்று பலமுறை....
சொல்லிவிட்டேன்....  
சொறனை....
கெட்ட என் இதயம்...
நீ
வருவாய்யென.....
கதவை திறந்துவைத்து...
காத்துக்கொண்டு இருக்கிறது......!

💙💙💙

இலக்கியக்  கவிப்பேரரசு
இனியவன்
இலங்கை யாழ்ப்பணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக