உன்
இதயத்தை காட்டிலும்...
என் இதயத்தின்
எடை அதிகம் ...
உன் வலியையும்....
சுமப்பதால் .....!!!
காதல் ...
தோல்வியே இல்லை ....
நினைவுகளோடு ..
வாழ்பவனுக்கு .....!!!
நான்
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு .....!!!
^^^^^
இலக்கியக் கவிப்பேரரசு
^^^^^
கஸல் காதல் கவிதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக