இடைவெளி
காதலுக்கு வேண்டும் ...!
கவனம் உயிரே ...
இடைவெளியே காதலாக ...
மாற்றி விடாதே ...!!!
நீ
ஆயிரம் முறை கோபித்தாலும்
நான்
சிரித்தே அதை மறக்கிறேன் ...
காதல்
விட்டு கொடுப்பின் சிகரம் ...!!!
காதலுக்கு வேண்டும் ...!
கவனம் உயிரே ...
இடைவெளியே காதலாக ...
மாற்றி விடாதே ...!!!
நீ
ஆயிரம் முறை கோபித்தாலும்
நான்
சிரித்தே அதை மறக்கிறேன் ...
காதல்
விட்டு கொடுப்பின் சிகரம் ...!!!