இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஏப்ரல், 2015

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

உலக இயக்கம் ....
இயற்கையால் நிகழ்கிறது ....
உண்மைதான் ......!!!

உலக பொருளாதாரம் ....
இயங்குவது எங்களால் தானே ....
எம் அயராத உழைப்பு ...
இவ் உலகை தினமும் ....
அலங்கரிதுகொண்டே இருக்கும் ....
+
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

புதன், 29 ஏப்ரல், 2015

உன் விழி ஈர்ப்பால் ....

காதலின் அழகு ...
காதலர் பார்வையில் தெரியும் ....
காதல் வெறும் பார்வையில்லை ....
ஆயுள் பார்வை ....!!!

புவியீர்ப்பால் பொருட்கள் ...
கீழே விழும் ...
உன் விழி ஈர்ப்பால் ....
காதலில் விழுந்து விட்டேன் ....!!!
+
கண் ஈர்ப்பே - காதல் - 05

கண்ணில் இருந்து மின் சக்தி ....

ஆயிரம் ...
கண்ணுடையாள் ...
மாரியாத்தா என்பார்களே ....!!!

உன் இருகண்ணின் ....
மகிமை தெரியாதவர்கள் ....
கண்ணில் இருந்து மின் சக்தி ....
நிச்சயம் கண்டுபிடிக்கும் ...
விஞ்ஞானம் ....!!!
+
கண் ஈர்ப்பே - காதல் - 04

எனக்கு உயிர் கொல்லி ...

இதயத்தில்....
மறைந்திருக்கும் காதலை ....
விழிக்க வைத்தது உன் ...
பார்வை .....!!!

என்னவளே ....
உன் பார்வைதான் ...
எனக்கு உயிர் கொல்லி ...
புரியவில்லை அன்று ....!!!

+
கண் ஈர்ப்பே - காதல் - 03

நொடிப்பொழுதெல்லாம்...

நீ
பார்த்துகொண்டிருக்கும் ...
நொடிப்பொழுதெல்லாம்...
இறந்து கொண்டிருக்கிறேன் ....!!!

நீ
தூங்கிகொண்டிருக்கும் ...
நொடிப்பொழுதெல்லாம்...
கல்லறைக்குள் இருக்கின்றேன் ....!!!
+
கண் ஈர்ப்பே - காதல் - 02