குடும்ப ஒற்றுமையில்
மாமியார் மருமகள்
::::::::::::::::::
வண்டியின் சக்கரங்கள்..
மாமியாரும் மருமகளும்.... /
பொறுமையும் ஏற்றலும்...
வண்டியின் அச்சாகும்.... /
முதுமை இளமையின்...
பாசப்பிணைப்பு உறவாகும்.... /
பிறந்தவீடு புகுந்தவீடு....
எண்ணம் வேண்டாம்... /
மருமகள்
விட்டுக்கொடுக்கணும்....
மாமியார்
தட்டிக்கொடுக்கணும்.... /
முதுமையில் பெற்ற...
குழந்தை மருமகள்.../
இளமையில் கிடைத்த...
தாயே மாமியார்.... /
முதலாளி எண்ணங்கள்...
விலக்குதல் நன்று... /
இல்லம் என்னும்...
ஆலயம் மிளிரும்... /
உறவும் அயலும்..
போற்றி வாழ்த்தும்... /
@
கவிப்புயல் இனியவன்
(யாழ்ப்பாணம்)
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 23 பிப்ரவரி, 2021
குடும்ப ஒற்றுமையில் மாமியார் மருமகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக