இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 டிசம்பர், 2016

நினைவுகளும் தொடர்கின்றன ...........!!!

நீ எப்போதும் .............
பத்திரமாக என்னோடு ...........
இருக்கத்தான் .. ............
இறைவன் இதயத்தை .............
உள்ளே படைத்திருக்கிறான்...........
அதனால்தான் இதயம் ....
நிற்கும் வரை ....
உன் நினைவுகளும் .......
தொடர்கின்றன ...........!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

துன்பநினைவுகளும் .....

நீ கிடைக்க ....
மாட்டாய்நன்றாகத்தெரியும் ....
என்றாலும் .........
உன் துன்பநினைவுகளும் .....
எனக்கு சுகம்தான் .....
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே....
இருப்பதற்கு..............!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

வியாழன், 1 டிசம்பர், 2016

நகை சுவை கவிதை

அத்தை பெத்த மெத்தையே
அழகான சொத்தையே ...!

ஒற்றை -அடிப்பாதையிலே ...நின்று
ஓரக்கண்ணால் பார்த்தவளே ..!

இரட்டை மாட்டு வண்டியிலே ..
இரட்டை சடையுடன் வந்தவளே ..

மூன்று முறை முத்தமிட்டாய் ....
குண்டும் குழிபாதையாலே...

நாலு முழ வேட்டியாலே .....
நடு தொடையை கண்டவளே ..!

ஐந்து வயது பெண்ணைப்போல ....
நாணப்பட்டு நிக்கிறாயே...!

ஆறு தண்ணி ஓடுவதுபோல் ....
அழகாக சிரிப்பவளே

ஏழு ஜென்மம் எடுத்தாலும் .....
நீ தான் என் பொண்டாட்டி ...!!!

&
நகை சுவை கவிதை
கவிப்புயல் இனியவன் 

எனக்கு வலி அதிகம் ....!!!

காதல் சமாதியில் .....
தவறாமல் தீபம் ....
ஏற்றும் உன் கடமை ....
உணர்வுக்கு நன்றி ....!!!

கவிஞர்களுக்கு .....
காதல் உணர்வு அதிகம் ....
காதல் அவசியம் இல்லை ....!!!

நீ
என்னை காதல் ....
செய்கிறாய் .....
நான் உன்னையும் ....
காதலையும் காதல் ...
செய்கிறேன் .....
அதனால் தான் .....
எனக்கு வலி அதிகம் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1062
கவிப்புயல் இனியவன்

கொத்தி சென்று விடு ....!!!

நான் ....
உறுமீன் ....
நீ
கொக்கு .....
உனக்காக ....
காத்திருக்கிறேன் ....
கொத்தி சென்று விடு ....!!!

காதலில் ....
கண்கள் விழித்திருக்கும் ....
போதெல்லாம் .....
துன்பம் .....
கண் மூடியிருக்கும் ....
போதெல்லாம்
இன்பம் ......!!!

என்னை ....
சந்திரனாக ஏற்று கொள்....
உன் காதல் ஒளியில் ....
வாழ்ந்துவிடுகிறேன் .....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1061
கவிப்புயல் இனியவன்