இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 டிசம்பர், 2016

நகை சுவை கவிதை

அத்தை பெத்த மெத்தையே
அழகான சொத்தையே ...!

ஒற்றை -அடிப்பாதையிலே ...நின்று
ஓரக்கண்ணால் பார்த்தவளே ..!

இரட்டை மாட்டு வண்டியிலே ..
இரட்டை சடையுடன் வந்தவளே ..

மூன்று முறை முத்தமிட்டாய் ....
குண்டும் குழிபாதையாலே...

நாலு முழ வேட்டியாலே .....
நடு தொடையை கண்டவளே ..!

ஐந்து வயது பெண்ணைப்போல ....
நாணப்பட்டு நிக்கிறாயே...!

ஆறு தண்ணி ஓடுவதுபோல் ....
அழகாக சிரிப்பவளே

ஏழு ஜென்மம் எடுத்தாலும் .....
நீ தான் என் பொண்டாட்டி ...!!!

&
நகை சுவை கவிதை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக