இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 டிசம்பர், 2016

விழு அழாதே எழு

நெருப்பில்
வேகவைத்து வேகவைத்து
உடலை வளர்கிறோம்.....
நெருப்பில் இந்த உடல்......
வேகபோகும் வரை........!!!

நிலத்தில் குழி...
தோண்டி தோண்டி.....
உடலை வளர்கிறோம்.....
நிலத்துக்குள் இந்த உடல்....
போகும் வரை......!!!

எமக்கு உதவுபவர்கள்.....
எப்போதும் உதவி கொண்டே.....
இருக்கமாட்டாரக்ள்........
விழிபாக இருங்கள்..............
சுடெரிகவோ குழிதோண்டவோ.....
தயாராக இருக்கிறார்கள்.....!!!

&
விழு அழாதே எழு
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக