இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 டிசம்பர், 2016

இனியவனின் இயற்கை கவிதை

என்னைப்போல் எந்த நேரமும் 
நிமிர்ந்து நிற்பவன் ...!!!

எனக்கு பிராண வாயுவை 
தந்து வாழவைப்பவன் ...!!!

எனக்காக தினம் 
தோறும் உணவு தருபவன்....!!! 

தன்னையே அழித்து 
ஒளியை தருபவன் ...!!!

பச்சை நிறத்தை 
பார்த்தால் கண்ணுக்கு 
சிறப்பு என்பதற்காக 
வைத்தியனாக இருப்பவன் ....!!!

என் வீட்டு முத்தத்தை 
அழகுபடுத்துபவன்....!!! 

இரவும் பகலும் துங்காமல் 
உழைப்பது இரண்டு....
ஒன்று என் இதயம் 
மற்றையது என் மரம்....!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக