இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஏன் என்னோடு சேர விரும்புகிறாய் ....?

காதல்....
என்னை மறந்து ....
உன்னை நினைக்க .....
வைக்கும் என்பது....
சாதாரண விடயம்......!!!

உன்னை
மறக்க மறக்க....
எப்படி மீண்டும்....
மீண்டும் வருகிறாய் .....?

உன்னை ...
ஒதுக்க ஒதுக்க......
ஏன் என்னோடு.....
சேர விரும்புகிறாய் ....?

காதலில் ஏன் எல்லமே.....
தப்பு தப்பாய் சரியாய் ....
ந‌டக்குது...................???

&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக