நீ
இல்லத போதும் ....
உன் நினைவுகளோடு.....
வாழ்ந்ததால் தான்...
இத்தனை வருடத்தின்....
பின்னரும் காதலில் ....
இணைந்தோம்.....!!!
காதலின்.....
உயிர் நாடி நினைவுகள்....
நினைவுகள் இருக்கும்...
வரை ஒருவரின் காதல்...
இறபதும் இல்லை....
மறக்கவும் முடியாது .....!!!
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
இல்லத போதும் ....
உன் நினைவுகளோடு.....
வாழ்ந்ததால் தான்...
இத்தனை வருடத்தின்....
பின்னரும் காதலில் ....
இணைந்தோம்.....!!!
காதலின்.....
உயிர் நாடி நினைவுகள்....
நினைவுகள் இருக்கும்...
வரை ஒருவரின் காதல்...
இறபதும் இல்லை....
மறக்கவும் முடியாது .....!!!
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக