உன் பிரிவுக்கு.....
பின்னர் கடவுளை.....
நம்பினேன் ........
உலகில் யார் யாருடன்.....
சேரவேண்டும் என்பதை....
அவன் தான் தீர்மானிகிறான்....!!!
பின்னர் கடவுளை.....
நம்பினேன் ........
உலகில் யார் யாருடன்.....
சேரவேண்டும் என்பதை....
அவன் தான் தீர்மானிகிறான்....!!!
அந்த கடவுளால் கூட.....
காதல் நினைவுகளை......
அழிக்க முடியவில்லை......
ஒரு இதயத்தில் இத்தனை...
நினைவுகளை சுமக்க...
வைத்துவிட்டான்.....!!!
காதல் நினைவுகளை......
அழிக்க முடியவில்லை......
ஒரு இதயத்தில் இத்தனை...
நினைவுகளை சுமக்க...
வைத்துவிட்டான்.....!!!
^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக