மறந்து விடுவேன்
என்று எண்ணாதே
மறவாமல் வாழுவேன்
உன் நினைவுகளோடும்
என் காதலோடும்.
@
உன்னோடு காதலில்....
விழுந்த என் இதயத்துக்கு ...
கவிதை எழுத கற்று தந்தது ....
உன் வாள் வீசும் விழி .....
அதுதான் என் காதலுக்கு ....
மொழி ..........!!!
@
Kavipuyal Iniyavan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக