பிறர் .....
விமர்சனத்தை ஏற்றுக்கொள் ..!
அது ......
ஒரு கலை என்று அறிந்துகொள் ...!
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும்
மனதை கற்றுக்கொள் ..!
வெற்றியை நோக்கி செல்கிறாய்
என்பதை புரிந்து கொள் ..!
பிரதானமான
ஒன்றை தெரிந்து கொள் ...!
சுயவிமர்சனம் என்பதை.........
ஆராய்ந்து கொள் ..!
&
கவிப்புயல் இனியவன்
விமர்சனத்தை ஏற்றுக்கொள் ..!
அது ......
ஒரு கலை என்று அறிந்துகொள் ...!
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும்
மனதை கற்றுக்கொள் ..!
வெற்றியை நோக்கி செல்கிறாய்
என்பதை புரிந்து கொள் ..!
பிரதானமான
ஒன்றை தெரிந்து கொள் ...!
சுயவிமர்சனம் என்பதை.........
ஆராய்ந்து கொள் ..!
&
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக