இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

வலியும் அழகுதான்........!!!

நீ
பேசிய காலத்தில் .....
இருந்த காதல் இனிமை....
அழகில்லை.....

நீ
காதலை சொல்லமுன்......
பேசாமல் இருந்தாயே....
பேசதயங்கி தயங்கி ....
இருந்தாயே.....
அந்த காதல் அழகு......!!!

இப்போ....
பேசிவிட்டு பேசாமல்......
போகிறாயே அது அழகோ....
அழகு‍ காதலில் மட்டும்....
வலியும் அழகுதான்........!!!

&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக