குழந்தைக்கு பசிவந்தால் ......
தாயின் வயிறு எரியும் ....
தந்தையின் மனசு புகையும் .....
வீட்டில் இருக்கும் ....
எல்லோர் வயிறும் வெந்து ....
சிவக்கும் .......!!!
--------
வீட்டில் அடுப்பெரியாத ....
போதெல்லாம் விறகுகள் ....
ஓய்வெடுக்கும் ....
அகப்பைகள் நடனமாடும் .....
எலும்புகள் விறகாகும் ....
நரம்புகள் சாம்பலாகும் ....!!!
--------
செல்வந்தன் வீட்டில் ....
ஜீரணமாகாமல் அவதிப்படுகிறான் ....
வறியவன் வீட்டில் ....
ஜீவனை காக்க அவதிப்படுகிறான்...!!!
தாயின் வயிறு எரியும் ....
தந்தையின் மனசு புகையும் .....
வீட்டில் இருக்கும் ....
எல்லோர் வயிறும் வெந்து ....
சிவக்கும் .......!!!
--------
வீட்டில் அடுப்பெரியாத ....
போதெல்லாம் விறகுகள் ....
ஓய்வெடுக்கும் ....
அகப்பைகள் நடனமாடும் .....
எலும்புகள் விறகாகும் ....
நரம்புகள் சாம்பலாகும் ....!!!
--------
செல்வந்தன் வீட்டில் ....
ஜீரணமாகாமல் அவதிப்படுகிறான் ....
வறியவன் வீட்டில் ....
ஜீவனை காக்க அவதிப்படுகிறான்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக