இரவுகள் ..
விடியாமல் .....
இருக்க வேண்டும் ..
நீ தொடர்ந்து .......
என்னோடு இருப்பாய் ...!!!
காதல் தீப்பெட்டி -நீ
உரசும் தீக்குச்சி நான் ...!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
&
தூங்கிய பின்பும் ...
பார்க்கும் கண்கள் ...
காதலளர் கண்கள் ....!!!
உனக்காக நான் .....
பகலில் காத்திருந்தும் ...
பலன் கிடைக்கவில்லை ...
இரவில் காத்திருக்கிறேன் ....!!!
&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக