தமிழக ........
இறவாத தலைவியே......
உம்மை எனக்கு பிடிக்கும்.....
காரணம் நீங்கள் அம்மா.......!!!
அரசியல் .................
எனக்கு தேவையில்லை......
அம்மாவாக நீங்கள் எனக்கு .......
தேவை .....................!!!
அம்மா என்றால் உருகாத........
உயிரினம் உண்டோ.............
அம்மாவுக்கா கண்ணீர் விடாத......
மனிதன் உண்டோ........?
தமிழகத்தின் தலைவியாகி......
தமிழ் மக்களின் மனதில்.......
தலைவியாகிய தாயே.........!!!
உலகெங்கும் இருந்து கண்ணீர்......
விடும் தமிழ் உள்ளங்களில்......
என் கண்ணீரும் கலந்திருக்கும்.......
அம்மா என்றால் கண்ணீர் விடாத......
உயிரினம் உண்டோ...........???
&
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
இனியவன்
இறவாத தலைவியே......
உம்மை எனக்கு பிடிக்கும்.....
காரணம் நீங்கள் அம்மா.......!!!
அரசியல் .................
எனக்கு தேவையில்லை......
அம்மாவாக நீங்கள் எனக்கு .......
தேவை .....................!!!
அம்மா என்றால் உருகாத........
உயிரினம் உண்டோ.............
அம்மாவுக்கா கண்ணீர் விடாத......
மனிதன் உண்டோ........?
தமிழகத்தின் தலைவியாகி......
தமிழ் மக்களின் மனதில்.......
தலைவியாகிய தாயே.........!!!
உலகெங்கும் இருந்து கண்ணீர்......
விடும் தமிழ் உள்ளங்களில்......
என் கண்ணீரும் கலந்திருக்கும்.......
அம்மா என்றால் கண்ணீர் விடாத......
உயிரினம் உண்டோ...........???
&
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக