இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 டிசம்பர், 2016

இனியவனின் கனவு கவிதை

ஆயிரம் 
முறை கெஞ்சினேன்....
நூறுமுறை மன்றாடினேன் ...
பலமுறை கோபப்பட்டேன் ...
நிறைய தரம் பேசாமல் ...
இருந்தேன் ,,,,
இத்தனையும் அவளின் ...
ஒரே ஒரு முத்ததுக்காய் ....!!!

என் 
காதல் சிறுத்தை வேகம் ....
அவள் 
காதல் ஆமைவேகம்.....
பலமுறை போராடி ....
ஒருமுறை கிடைத்தது ...
முத்தம் .....
நியத்தில அல்ல -அவள் 
புகை படத்தில் ....!!!

சரி கன்னத்தில் 
முத்தமிடு என்றாள்....
முத்தமிட்டேன் ....!!!

அவள் 
கன்னமோ தேன் 
கிண்ணம் ....!!!
அவள் கன்னமோ ....
போதையின் கிண்ணம் ...!!!

மெய் மறந்தேன் 
அவளை கட்டி பிடித்தேன் 
விரும்பிய இடமெலாம் ...
முத்தமிட்டேன் ....
திடுகிட்டு எழுந்தேன் ...
அத்தனையும் கனவு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக