பிறருக்கு நான்.....
பூந்தோடம் போல் வாழ்கிறேன்.....
அவளின் நினைவுகள்.....
முள்ளாய் குத்திக்கொண்டிருப்பது....
எனக்கு மட்டுமே புரியும்.....!!!
நினைவுகளைபோல் ......
ஒரு கொடியதும் இல்லை.....
நினைவுகள் போல்......
ஒரு சொர்க்கமும் இல்லை.....
நினைவுகள் இல்லாதல் ....
காதலே நிரந்தரம் இல்லாத...
காதலாகும்...............!!!
^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
பூந்தோடம் போல் வாழ்கிறேன்.....
அவளின் நினைவுகள்.....
முள்ளாய் குத்திக்கொண்டிருப்பது....
எனக்கு மட்டுமே புரியும்.....!!!
நினைவுகளைபோல் ......
ஒரு கொடியதும் இல்லை.....
நினைவுகள் போல்......
ஒரு சொர்க்கமும் இல்லை.....
நினைவுகள் இல்லாதல் ....
காதலே நிரந்தரம் இல்லாத...
காதலாகும்...............!!!
^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக