இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 டிசம்பர், 2016

என்னால்அழிக்கவே முடியவில்லை....!!!

இத்தனை ........
வருடங்களுக்கு பின்....
உன்னை பார்க்கிறேன்.....
நினைவில் உன் பழைய....
முகமே நிற்கிறது.....!!!

ஊரார் .....
உன்னை பலவகையில்.....
அழகு என்கிறார்கள்......
எனக்கு என்னவோ இப்போ..
அழகில்லை அப்போதான் அழகு....!!!

நினைவுகளில் இருந்து......
அந்த முகத்தை என்னால்....
அழிக்கவே முடியவில்லை....!!!

^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக