இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 டிசம்பர், 2016

இனியவனின் நினைவு கவிதை

திரும்பி பார்க்கிறேன் 
அலைந்து பார்க்கிறேன் 
எங்கும் நீ நிற்பதுபோல்....
உணர்கிறேன் ....!!!

உன் 
விழிகள் இன்னும்.... 
என் விழிகளுக்குள்... 
ஊடுருவிக்கொண்டே ....
இருக்கிறது .....!!!

நிஜம் 
என்று பார்கிறேன்
அது 
வெறும் நினைவு மட்டுமே....!!!

^
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக