இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 டிசம்பர், 2016

கண்ணீரால் எழுத வைக்கிறாய் ....!!!

காற்றைபோல் நீ ....
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை .....
ஆனால் இருக்கிறாய் ....!!!

எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுத வைக்கிறாய் ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக