இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 மார்ச், 2017

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

தானும் நிம்மதியாய் வாழ்வதில்லை
பிறரையும் நிம்மதியாய் வாழவிடுவதில்லை
பொறாமை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

குப்பை தொட்டி நிரம்புதில்லை
பெருக்க பெருக்க பெருகுகிறது
மனக்குப்பை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

காதல் பிரமிட்

காதல் பிரமிட்
----------------------
நீ..............................................01
நான்.......................................02
காதல்.....................................03
கற்பனை...............................04
நினைவுகள்...........................05
வாக்கு வாதம்........................06
காதலுக்கு வலி......................07
காதல் பிரிவு..........................06
முரண்பாடு............................05
விலகல்....................................04
சோகம்.....................................03
வலி...........................................02
போ...........................................01

&
கவிப்புயல் இனியவன்

வெள்ளி, 24 மார்ச், 2017

ஒருவரி கவிதைகள்

ஒருவரி கவிதைகள்

-------------------------------------
அன்பு வாசகர்களே ...
உங்களின் தனிப்பட்ட மடல்கள் பல தேவைகளுக்காககவிதை கேட்டீர்கள் என்னால் முடிந்த அளவுக்குஎழுதி வருகிறேன் ...தற்போது ஒருவரி கவிதை சில தருகிறேன்
sms
ஆட்டோ கிராவ்
கணணி திரையில் போடுவதற்கு
கேட்டிருந்தீர்கள்
இதோ சில ஒருவரி கவிதை ...இருவரி கவிதை ..
வரும் படியுங்கள் .... நன்றி நன்றி
*****************************************

"என் இதய சூரியன் நீ தினமும் வணங்குகிறேன் "
****************************************
"இதயம் துடிப்பதே உனக்காகத்தான்"
****************************************
"உன்னை கண்டால் முதலில் துள்ளுவது இதயம் "
****************************************
"உன் கண் மீன் என்றால் நான் தூண்டில் "
****************************************
"இதயத்தின் முதல் தொழில் உன்னை நினைப்பது"
****************************************
"நீ உதட்டுக்கு மைதீட்ட நான் இறந்து போகிறேன்"
****************************************
"நீ கற்கண்டு என்று உப்பை தந்தாலும் உண்பேன் "
****************************************
" நீ சூனியக்காரி காதல் சூனியம் செய்து விட்டாய் "
****************************************
" கொத்தும் கிளி நீ நான் எப்படி கொத்துவது "
***************************************
" இதயத்துக்குள் வந்தவுடன் இதய அறையை மூடு "
******************************************

வியாழன், 23 மார்ச், 2017

கோழையாகிடாதே..............!

பூமி கோளவடிவமே தவிர
கோழை வடிவம் அல்ல ...
நீ அதன் மீது இருந்து .......
கோழையாகிடாதே..............!

^
கவிப்புயல் இனியவன்