நீ
என்னை மறந்துவிடு......
என்று சொன்னபோதே.....
நான் இறந்து விட்டேன்....!
உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!
என்
இறந்த உடலுக்கு அருகில்
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!
இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும் ....
உயிரோடுபார்க்கும் ........
முதல் மனிதன் ....
நான் தான் .....!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக