இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

கண்ணீரால் எழுதுகிறேன் ....!!!

நான் எழுத்து கவிதைகள்
கண்ணீரை தருகிறது
என்கிறாய்  -உனக்கு
கண்ணீரை
வரவழைப்பத்தாக -நான்
கவிதை எழுதுவதில்லை
நான் இங்கு கண்ணீரால்
எழுதுகிறேன் ....!!!

கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்

முடியாமல் இருக்கிறேன் ...!!!

உன்னை காதலித்த நாளில்
என்னை மறுத்து வெறுத்து
காதலித்தேன் ...!!!

இப்போ என்னை நீ
மறுத்தபோது என்னை
மீண்டும் நானாக பார்க்க
முடியாமல் இருக்கிறேன் ...!!!

கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்

முடியாமல் இருக்கிறேன் ...!!!

உன்னை காதலித்த நாளில்
என்னை மறுத்து வெறுத்து
காதலித்தேன் ...!!!

இப்போ என்னை நீ
மறுத்தபோது என்னை
மீண்டும் நானாக பார்க்க
முடியாமல் இருக்கிறேன் ...!!!


கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்

மண்ணோடுவரை தொடரட்டும் ....!!!

இனிமேல்
நான் உன்னோடு
பேசமாட்டேன்
நான் உன்னோடு பேசி
உன்னை வலியாக்க
மாட்டேன் என்னோடு
இந்த காதல் வலி
மண்ணோடுவரை
தொடரட்டும் ....!!!


கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்

ஒருதலையாக காதலித்தேன் .....!!!

சற்று முன்
கிடைத்த தகவலின் படி
நீ என் நண்பனை
காதலிக்கிறாய் என்று
சந்தோஷ செய்திகேட்டேன்
உன்னில் எந்த குற்றமும்
இல்லை உன்னை
நான் ஒருதலையாக
காதலித்தேன் .....!!!


கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்