இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

என்னை இழக்கின்றேன் .....!!!

தேடித்தேடி ......
வார்த்தைகளை ....
தொகுத்து கவிதையும் ....
கடிதமும் குறுங்செய்தியும் ....
அனுப்பினேன் -இப்போ ....
தேடவைத்துவிட்டாய்....
வார்த்தையை அல்ல .....
என் காதலை ........?

நீ
உண்ணும் அழகை ....
உண்ணாமல் ரசிக்கிறேன் ....
உறங்கும் அழகை ....
உறங்காமல் ரசிக்கிறேன் ....
ரசித்து ரசித்து என்னை ...
இழக்கின்றேன் .....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 189

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக