இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 பிப்ரவரி, 2017

உன்னை மனதை சிறையில் .....

சுகத்தை பகிர......
காதல் வேண்டாம்.....
சுதந்திரமாக காதல்.....
செய்யகாதல் வேண்டும் ....!!!

எழுதிய .........
கவிதை இடையில் நின்று......
விட்டது ...!!!
மீண்டும் உயிர் கொடுத்தது
நீ தந்த வலியால் வந்த.....
வரிகள்.. ...!!!

உன்னை மனதை சிறையில் .....
வைத்த குற்றத்துக்காக .....
பாவ மன்னிப்பு கேட்க்கிறேன் .....
கவிதை வாயிலாக ........!!!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 191

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக