இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 பிப்ரவரி, 2017

பெரும் பாக்கியம்

காதல் ...........
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும்  பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது.............
பெரும் பாக்கியம் ..............!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக