❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இடைச்சொல் கவிதை (ஒரே கேள்வி )🌹ஆயிரம் கனவுகளுடன் ஆனந்தமாய் பயணித்தோம்இயற்கையை சாட்சியாய் ஏற்று வாழ்ந்தோம்ஓரே கேள்வி கேட்டாய் பிரிந்தோம்பதில் சொல்லும் கேள்விக்கே பயனுண்டுபிரிவுகள் கேள்வி யாலும் ஏற்படலாம் உணர்ந்தேன்@கவிப்புயல் iniyavan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக