இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 டிசம்பர், 2013

அழுது விட்டது ,,,!!!

கவிதை கடதாசியில்
எழுதுவதால் வலி
தெரியாது கவிதைக்கு ....!!!

காதல் இதயத்தில்
எழுவதால் அதற்கு
தெரியும் வலி -இப்போ
கவிதையே அழுது விட்டது ,,,!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக