❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
உன் நெற்றியில்...பொட்டு உனக்கு....திலகம் - எனக்கு...கலகம்....... !!!காதல் ஒரு...முக்கோணம்.....உடைந்தால்...குப்பைத் தொட்டி.... !!!என் வீட்டு அறை...நினைவு அறையாக...இருந்து....நினைவு கல்லறையாக...மாறுகிறது...... !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக