நான் எதன் மீது அன்புவைத்தேனோ...
அதெல்லாம் என்னை விட்டு போவது தான் வழக்கம்
உயிரே உன் மீது அளவுகடந்த அன்பை வைக்கிறேன் ...
உனக்கு முதல் நான் செல்லவேண்டும் ....