இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

நான் காதல் இல்லாமல் அழுகிறேன் .....!!!

நீ நெருப்பு -உனக்கு
சூடும்,பயமும் இல்லை
என்னை தான் எரிக்கிறாய் ...!!!

உன் கதையை
சிட்டுக்குருவியிடம்
சொன்னேன் அழுதது
கழுகிடம் சொன்னேன்
சிரித்தது ....!!!

நீ கவிதையில்லாமல்
அழுகிறாய்
நான் காதல் இல்லாமல்
அழுகிறேன் .....!!!

கஸல் 426