இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

காதலை மறைக்காதே

காற்றைப்போல்
கண்ணுக்கு தெரியாதவளே
உன்னை பார்க்க துடிக்கிறேன்

நீ தந்த நினைவும்
கனவும் -பெருவெள்ளத்தில்
அடிபட்ட கற்துகள்கள் போல்
காணவில்லை ...!!!

காதலை மறைக்காதே
மறுக்காதே -அது
நாளை யாவருக்கும்
தெரியும் பரகசியம் ...!!!

கஸல் ; 427