காதலில் தோற்றவன்
காதலியை வெறுக்கிறான்
காதலை விரும்புகிறான் ...!!!
இதயத்தில் நீ
அழுவதுதான் -நான்
கண்ணீராக வடிக்கிறேன்
வலியிலும் ஒற்றுமை ...!!!
மழை பொழியும் போது
இடையே மின்னல் இடி
உன் நினைவுகளும்
அப்படித்தான் ....!!!
கஸல் 428
காதலியை வெறுக்கிறான்
காதலை விரும்புகிறான் ...!!!
இதயத்தில் நீ
அழுவதுதான் -நான்
கண்ணீராக வடிக்கிறேன்
வலியிலும் ஒற்றுமை ...!!!
மழை பொழியும் போது
இடையே மின்னல் இடி
உன் நினைவுகளும்
அப்படித்தான் ....!!!
கஸல் 428