என்னை காதலிப்பதற்கு
நீ வேண்டும் -அதைவிட
என் கவிதையை ரசிக்கும்
ரசிகையாக இருக்க வேண்டும்
நீ என்னை காதலிக்காது விட்டாலும்
தொடர்ந்து கவிதையை காதலி
உன்னால் நான் கண்ட நன்மை
அதுவாக வேணும் இருக்கட்டும்
ஏக்கத்தோடு இருக்கிறேன்
என்னை காதலிக்காது விட்டாலும்
கவிதையை காதலிப்பாய் என்று ...!!!
நீ வேண்டும் -அதைவிட
என் கவிதையை ரசிக்கும்
ரசிகையாக இருக்க வேண்டும்
நீ என்னை காதலிக்காது விட்டாலும்
தொடர்ந்து கவிதையை காதலி
உன்னால் நான் கண்ட நன்மை
அதுவாக வேணும் இருக்கட்டும்
ஏக்கத்தோடு இருக்கிறேன்
என்னை காதலிக்காது விட்டாலும்
கவிதையை காதலிப்பாய் என்று ...!!!