இதுவரை நான் பேசியது
சட்டம் என்ற அகங்காரத்தில்
வாழ்ந்து வந்தேன் ...!!!
உன்னை கண்ட நாள் முதல்
உன் சொல்லை கேட்டால்
நன்றாக இருக்குமோ என்று
ஏக்கமாக இருக்கிறது ...!!!
கண்ணே என்னை காதலி
என் வாழ்க்கையில்....
நான் மாறுவதற்கு ஒரு...
சந்தர்ப்பம் தா ....!!!
சட்டம் என்ற அகங்காரத்தில்
வாழ்ந்து வந்தேன் ...!!!
உன்னை கண்ட நாள் முதல்
உன் சொல்லை கேட்டால்
நன்றாக இருக்குமோ என்று
ஏக்கமாக இருக்கிறது ...!!!
கண்ணே என்னை காதலி
என் வாழ்க்கையில்....
நான் மாறுவதற்கு ஒரு...
சந்தர்ப்பம் தா ....!!!