என் வாழ்க்கையில் இழந்தது எல்லாம் காதல் தான் துள்ளி திரியும் பள்ளி பருவத்தில்
புத்தகபை கிழிந்ததை தாங்காமல் அழுதேன் ...!!! இளமை பருவத்தில் இதயபையில்
உள்ள என்னை இழந்தேன் தவிக்கிறேன் ....!!!
**************************************
சிறுவயதில் உன்னிடம் இருந்து
பெற்ற ,களவெடுத்த
பொருட்கள் எல்லாம் என் உயிர்
காதலிகள் ...!!!
உன்னை தொலைப்பதும்
பொருளை தொலைப்பதும்
ஒன்றுதான் ...!!!
காதலில் நீ மட்டுமல்ல
அனைத்துமே காதலிதான் ...!!!
புத்தகபை கிழிந்ததை தாங்காமல் அழுதேன் ...!!! இளமை பருவத்தில் இதயபையில்
உள்ள என்னை இழந்தேன் தவிக்கிறேன் ....!!!
**************************************
சிறுவயதில் உன்னிடம் இருந்து
பெற்ற ,களவெடுத்த
பொருட்கள் எல்லாம் என் உயிர்
காதலிகள் ...!!!
உன்னை தொலைப்பதும்
பொருளை தொலைப்பதும்
ஒன்றுதான் ...!!!
காதலில் நீ மட்டுமல்ல
அனைத்துமே காதலிதான் ...!!!