இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 ஜூன், 2014

நடிக்கிறாய் ....!!!

நீ வாயால் இப்போதான்
காதலை சொல்கிறாய்
நான் இதயத்தால்
அன்றே சொல்லிவிட்டேன்
புரியாதவள் போல்
நடிக்கிறாய் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக