இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 ஜூன், 2014

உனக்காக இதயத்தை

உனக்காக இதயத்தை
திறந்து வைத்திருக்கிறேன்
சிலவேளை நான் இதயத்தை
மூடிவிட  நேர்ந்தால் ..
அன்று மலரால்
அலங்கரிக்கப்படும் என்
இதயம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக