இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 ஜூன், 2014

எனக்கு தந்த வரம்

உன்னோடு வாழுவது
சொர்க்கம் என்றால்
உன்னோடு பேசுவது
அமிர்தம் -நீ கடவுள்
எனக்கு தந்த வரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக