இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 ஜூன், 2014

இனிமையோடு சுமக்கிறது ...!!!

இரவில் கனவுகளால்
காய படுத்துகிறாய் ...
பகலில் நினைவுகளால்
காய படுத்துகிறாய் ...!!!

உன் செயலால் உடலில்
காயப்படுகிறேன் ..
என்றாலும் உன்னை என்
இதயம் இனிமையோடு
சுமக்கிறது  ...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக