இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 ஜூன், 2014

நினைவுகள்

நினைவுகள்
காயப்படுத்தினாலும்
கனவில் ஆறுதல் தருகிறாய்
என் உயிரினுள் உயிரானவளே
என் உயிர் வாழ்வதே
உன் உயிருக்காக தானடி ....!!!

www.kavithaithalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக