இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 ஜூன், 2014

மறக்குதில்லை இதயம் ...!!!

வாழ்க்கையில் பெண்
என்று நினைக்கும்
போதெல்லாம் -முதல்
வருவது முதல் காதலி
எத்தனை சமாதானம்
சொன்னாலும்
மறக்குதில்லை இதயம் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக