இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 ஜூன், 2014

கைதியாக்கி விட்டாய் .....!!!

பொறுத்திரு பொறுத்திரு ....
என்றாய் பொறுத்திருந்தேன் .....
கைதியாய் மாறிவிட்டேன் ...
விடுதலை தந்தாய்.....
சுதந்திரமாய் பறந்தேன் ...
நினைவுகளை தந்து
வலிகளையும் தந்து
தண்டனை கைதியாக்கி
விட்டாய் .....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக